Public App Logo
Profile Picture

குளித்தலை நியூஸ் (ராஜ்)

@kulithalairajnews
147551Followers
433Following
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி பஸ் ஸ்டாப் அருகே டிவிஎஸ் எக்ஸ்எல் மீது ஆம்னி கார் மோதிய விபத்து லாலாபேட்டை போலீசார் https வழக்கு பதிவு
குளித்தலை: மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹1.10 லட்சம் பணம் பறிமுதல்
குளித்தலை: அய்யர்மலை, குளித்தலை, பணிக்கம்பட்டி, நங்கவரம் பகுதிகளில் பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரம்
கடவூர்: கடவூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரச்சாரம்
குளித்தலை: கள்ளை ஆற்றுவாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல், 2 யூனிட் மண்ணுடன் லாரி பறிமுதல் தோகைமலை போலீசார்  வழக்கு பதிவு
குளித்தலை: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சமரச மைய நாள் விழா விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் கடைவீதியில் அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு
குளித்தலை: சின்னரெட்டியபட்டி சாலையில் டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்ததில் 17 பேர் படுகாயம், தோகைமலை போலீசார் வழக்கு பதிவு
குளித்தலை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் சின்னம் பெயர் குறித்து ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
குளித்தலை: வதியம் காவிரி ஆற்று படுகையில் டாட்டா ஏசி வாகனத்தில் மணல் கடத்திய நபர் கைது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
குளித்தலை: மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே டிவிஎஸ் XL மீது அரசு பேருந்து மோதிய விபத்து, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
கிருஷ்ணராயபுரம்: திம்மாச்சிபுரம் பகுதியில் திருவிழாவுக்கு வந்த கூலித் தொழிலாளி பலி
கடவூர்: குரும்பப்பட்டியில் மது போதையில் அரளி விதை சாப்பிட்ட கூலி தொழிலாளி, உயிரிழந்த சம்பவம் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு
குளித்தலை: புழுதேரியில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 400 பேர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைப்பு
குளித்தலை: பனையூர், நெய்தலூர் காலனி, முதலைப்பட்டி, தளிஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தீவிர வாக்கு சேகரிப்பு
குளித்தலை: ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 270 வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி
கிருஷ்ணராயபுரம்: மனவாசி சாலையில் இரண்டு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து, 2 பேர் படுகாயம், மாயனூர் போலீசார் வழக்கு பதிவு
கடவூர்: மைலம்பட்டி அரசு மருத்துவமனை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு
கடவூர்: மேல சக்கரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு
கடவூர்: காணியாளம்பட்டியில் பாறை குழியில் பதுக்கி வைத்திருந்த 14 மதுபாட்டில்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
கடவூர்: "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதாக" கூறி கடவூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் BJP வேட்பாளர் செந்தில்நாதன் பிரச்சாரம்
குளித்தலை: காவல்காரன்பட்டியில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹71,000 பறிமுதல்
குளித்தலை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தலைமை அஞ்சலகம் முன்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
கடவூர்: தரகம்பட்டியில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் துணை ராணுவ படையின் கொடி அணிவகுப்பு பேரணி
கிருஷ்ணராயபுரம்: வீரராக்கியம் வி.கே.ஏ கொசுவலை கம்பெனி அருகே பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு