குளித்தலை: வதியம் காவிரி ஆற்று படுகையில் டாட்டா ஏசி வாகனத்தில் மணல் கடத்திய நபர் கைது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத் (26). இவர் வதியம் காவிரி ஆற்று படுகையில் டாடா ஏசி வாகனத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மணல் கடத்தலில் ஈடுபட்ட அமர்நாத் தப்பி ஓடிவிட்டார். அரை யூனிட் மணலுடன் டாட்டா ஏசி வாகனம் பறிமுதல் செய்தனர். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.