கிருஷ்ணராயபுரம்: மனவாசி சாலையில் இரண்டு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து, 2 பேர் படுகாயம், மாயனூர் போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சின்னமலை பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (40). இவர் கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். வழக்கம்போல் தனது பைக்கில் நேற்று காலை மனவாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு பைக் மோதியதில் பழனியாண்டி படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை