கிருஷ்ணராயபுரம்: திம்மாச்சிபுரம் பகுதியில் திருவிழாவுக்கு வந்த கூலித் தொழிலாளி பலி
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக தொழு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் திம்மாச்சிபுரத்தில் உள்ள அவரது அக்கா ஈஸ்வரி என்பவரின் வீட்டிற்கு திருவிழாவிற்காக வந்துள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை