குளித்தலை: மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே டிவிஎஸ் XL மீது அரசு பேருந்து மோதிய விபத்து, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (43). இவர் தனது டிவிஎஸ் XL வாகனத்தில் தனது மனைவியை பின்னால் அமர வைத்துக் கொண்டு மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பரமேஸ்வரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.