கடவூர்: கடவூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரச்சாரம்
Kadavur, Karur | Apr 12, 2024 கரூர் மாவட்டம் கடவூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.