கடவூர்: மைலம்பட்டி அரசு மருத்துவமனை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு
Kadavur, Karur | Apr 10, 2024 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுக்கா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (28). இவர் மைலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக் மோதியதில் சின்னசாமி படுகாயம் அடைந்தார். கோவை கங்கா மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய வீரமலை என்பவர் மீது சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.