Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
बीजेपी
भाजपा
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Kerala
Rahulgandhi
स्कूल
Haryana
Crimenews
No video available

குளித்தலை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் சின்னம் பெயர் குறித்து ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

Kulithalai, Karur | Apr 11, 2024
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் வகையில் 648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு கருவிகளும், 351 வாக்காளர் சரிபார்ப்பு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி நடைபெறுவதை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குளித்தலை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் சின்னம் பெயர் குறித்து ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் - Kulithalai News