குளித்தலை: புழுதேரியில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 400 பேர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைப்பு
தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு முன்னிலையில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 400 பேர் திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதில் திமுக தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.