Public App Logo
Profile Picture

THIRUVALLUR _ NEWS

@thiuvallur_news
1830Followers
1Following
திருவள்ளூர்: 8 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர்: மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இதுவரை 24 பேர் கைது
திருத்தணி: கொண்டாபுரம் அரசு  பள்ளியில்   தடுப்பு சுவர் சரிந்து  உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்திற்கு  3 லட்சம் அறிவித்த முதல்வர்
திருத்தணி: கொண்டாபுரத்தில் அரசு  பள்ளியில்
சாய்தளம் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி
திருத்தணி: தனி உள் ஒதுக்கீடு வாக்குறுதி தரும் கட்சியுடன் கூட்டணி  -யாதவ சங்கங்களின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்
ஆவடி: அம்பத்தூர் காவல்நிலைய
பெண் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
திருத்தணி: முருகன் கோவில் திருப்படி திருவிழாவிற்கு  பக்தர்களுக்கு 
இறை அருட்செல்வி தியா பாடல்கள் மூலம் அழைப்பு விடுத்தார்,
பொன்னேரி: சிறுவாபுரி அருகே கார் மீது லாரி மோதி  ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநர்  படுகாயம்
பொன்னேரி: எடப்பாளையத்தில் வீட்டில் அக்கா, தங்கை இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு.
ஆவடி: போரூர்  பெண்ணிடம்  1.31 கோடி பணம் 15 சவரன் நகை மோசடி செய்த அவரின் தோழிகள் இருவர் கைது,
ஆவடி: பூந்தமல்லியில் 8 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது
ஆவடி: 500 கோடி மோசடி செய்த  விஜயபானுவிற்கு 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பூவிருந்தவல்லி  நீதிமன்றம்  தீர்ப்பு
திருவள்ளூர்: மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது
திருவள்ளூர்: கோவில்குப்பத்தில் 
மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் சிகிச்சை பலனின்றி பலி
திருத்தணி: காந்தி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது
ஆவடி: முகப்பேர் வேலம்மாள்  பள்ளி மாணவர்கள் எழுதிய 142 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது
ஆவடி: அயப்பாக்கத்தில் விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை ஆயிரம் வந்ததால் பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பொன்னேரி: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்.
திருவள்ளூர்: வெண்மனம்புதூரில்
வணிக வளாக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பொன்னேரி: செங்குன்றத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
திருவள்ளூர்: கீழ் நல்லாத்தூரில் கல்லூரியில் வகுப்பு மாற்றம்  செய்ததால் மன உளைச்சலில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை: தேவந்தவாக்கத்தில்
குழந்தை இல்லாத விரக்தியால் பெண்  தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை
திருவள்ளூர்: பேரம்பாக்கத்தில்  மர்ம பொருள் வெடித்து சிதறியதில்  தூய்மை பணியாளர்கள்  இருவர் காயம்
திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில்  கூழாங்கற்கள் கடத்தி வந்த இரண்டு லாரிகள்  பறிமுதல் ஓட்டுனர்கள் இருவர் கைது
திருவள்ளூர்: நில அளவை பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்ட 13 நில அளவர்களுக்கு திருவள்ளுர் ஆட்சியர் பிரதாப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்