திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த , அம்மனேரி கொண்டாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மோகித் என்ற மாணவன் இன்று மதியம் பள்ளியின் சாய்தளம் தடுப்புச் சுவர் மீது அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,அவர் மீது தடுப்பு சுவர் சரிந்து விழுந்ததில் பிடிபாடுகளுக்கு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,மாணவன் உயிரிழப்புக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தோம் மூன்று லட்சம் நிவாரணம் வழங்கும் அறிவித்துள்ளார்