திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் அவருடைய மனைவி ஜூடி என்கின்ற ஜெகதாம்பாள் இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர்,நேற்று வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஜெகதாம்பாள் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்