திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 5 பேரை திருவள்ளூர் தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை ஏற்கனவே இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்