திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே. பேட்டை அடுத்த கொண்டாபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவவரது மூத்த மகன் மோகித் என்பவன் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார், இன்று மதியம் மோகித் சாய்ந்தால் தடுப்புச் சுவரில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது பலியானார்