திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள வெண்மனம்புதூர் மகாத்மாகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வ/30). இவர் கடம்பத்தூரில் உள்ள சண்முகா வணிக வளாகத்தில் வேலை பார்க்கு சென்றும் அவரது அம்மா கங்காபாய் மாலை 4 மணிக்கு மேல் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டிக்கு சென்று வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 சவரன் நகைகள், 25 ஆயிரம் பணம் திருடு போனதும் தெரியவந்தது. இதனை அடுத்து கார்த்திக் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்