திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் சேகாரமாகும் குப்பைகளை ஊராட்சியில் பணியாற்றும் 11 தூய்மை பணியாளர்கள் தினமும் குப்பைகளை சேகரித்து அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் கொட்டி வாரத்திற்கு இரு முறை எரியுவுட்டி வருகின்றனர்,அந்த வகையில் குடியிருப்பு மற்றும் வணிக கடைகள் சாலைகளில் சேகாரமான குப்பைகளை தூய்மை பணியாளர்கள் ஏரியூட்டியுள்ளனர் அப்போது சத்தியா -46 அஞ்சு-45 லதா -35 மூவர் மீது வெடித்து சிதறிய தீ பட்டு காயமடைந்தனர்,