அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அந்தோணி மாதா (30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணமாகி ஹரிஷ் ஜோஸ்வா (10), ஆடன் ஜெபிக் (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரைப் புரிந்து தனியாக வசித்து வரும் அவருக்கு மீஞ்சூர் காவல் நிலைய சேர்ந்த காவல் உதவியாளர் ரஞ்சித் குமாருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது, ரஞ்சித் குமார் வீட்டிற்கு அழைத்தும் வராததால் மாதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்