திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2025-டிசம்பர் 31ஆம் தேதி 2026 ஜனவரி ஒன்றாம் தேதி திருப்புகழ் திருப்படி திருவிழா திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது,அந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கமாறு பாடல்கள் மூலம் அழைப்பு விடுத்தார்,