பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசா இருக்கு பூந்தமல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தும் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர் கொண்டு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்று அத்தகைய நபரை சோதனை செய்தது அவர் 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மகதீபா நாக் தெரிய வந்ததுஅவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்