திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி அருகே சென்னை கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து சத்தியவேடு பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் செங்குன்றம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டி சென்ற போது, சிறுவாபுரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்திருந்த கார் மீது மோதியதில் கார் ஓட்டுனர் லாரி ஓட்டுனர் காயமடைந்து மீட்கப்பட்டனர்