திருவள்ளூர் மாவட்டம் கீழ் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பாரதி இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்,கல்லூரியில் மாணவியை பி பிரிவிலிருந்து ஏ பிரிவுக்கு மாற்றிய நிலையில் பி பிரிவில் தான் படிப்பேன் என மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் அதனை கல்லூரி நிர்வாகம் மறுத்ததால் மனமுடைந்த மாணவி பாரதி தனது வீட்டில் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,