சென்னை விளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (53). இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ம் தேதி அதே பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது