சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எழுதிய புத்தகத்தை பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் வெளியிட்டார். குழந்தைகளின் எண்ணங்களை மேம்படுத்தும் வகையில், கதைகள், அரிய தகவல்கள் என பல்வேறு வகைகளை சேர்ந்த 142 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. புத்தகங்களை வெளியிட்ட மாணவர்களுக்கு வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.