கடந்த 2012 ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரி போலிஸ் திருட்டு வழக்கில் வேலூரை சேர்ந்த விஜயாபாணு என்ற பெண்ணை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது புழல் பெண்கள் சிறையில் வார்டனாக இருந்த விதேச்சனாவிடம், 'நான் டில்லியில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் (சி.ஆர்.பி.எப்.,), ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி அவரிடமிருந்து 22 சவரன் தங்க நகை,5 லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்த வழக்கில் அவரின் உதவியாளர்கள் இருவர் உட்பட மூவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்