திருவள்ளூர்: நில அளவை பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்ட 13 நில அளவர்களுக்கு திருவள்ளுர் ஆட்சியர் பிரதாப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக திருவள்ளுர் மாவட்ட நில அளவை பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்ட 13 நில அளவர்கள் மற்றும் 5 வரைவாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்