போரூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாலதி இவரிடம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அவரின் தோழியான சங்கீதா என்பவர் ரியல் எஸ்டேட், Ladies Hostel, Bus stand shop tender ஆகிய பலவிதமான தொழில்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து1,31,00,000/-பணம் மற்றும் 15 சவரன் நகை பெற்று மோசடி செய்து மிரட்டி உள்ளார்,இது தொடர்பாக மாலதி கொடுத்த புகாரின்படி ஆவடி குற்றப்பிரிவு போலீசார் சங்கீதா கவிதா இருவரை போலீசார் இன்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்