Public App Logo
Profile Picture

BHEEMA

@kavimurasu
46484Followers
97Following
மண்மங்கலம்: கரூர் வெண்ணமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 22 , 23& 24வது பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் பங்கேற்றார்
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மாடவாளகம் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு , சித்திரை திருவிழாவை ஒட்டி பூச்சொரிதல் திருவீதி உலா நடைபெற்றது
புகளூர்: க.பரமத்தியில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய 7 வது மண்டல பாக முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்பு
கரூர்: வெள்ளியணை காந்திகிராமம் பகுதிகளில் இந்திய கணசங்கம் கட்சியை வேட்பாளரை ஆதரித்து, தலைவர் பேராசிரியர் முத்துசாமி வாக்கு சேகரித்தார்
கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்க நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கோரிக்கை மனு அனுப்பியவர் பேட்டி
புகளூர்: வேலாயுதம்பாளையத்தில் திமுக 5வது மண்டல குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்றார்.
கரூர்: திருமாநிலையூர் ராயனூர் பகுதியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
புகளூர்: கோடந்தூரில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏ கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்
கரூர்: கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என எஸ்.பியிடம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் புகார்  மனு
புகளூர்: டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகையில் கரூர் மாவட்ட எஸ்பி கலெக்டரை மாற்ற கோரி அதிமுக சார்பில்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார்
புகளூர்: எலவனூர் பெருமாள் கோவில் வைகாசி பெருவிழாவில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ சாமி தரிசனம்
கரூர்: வெள்ளியணை கடைவீதியில் அதிமுக கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்விஜயபாஸ்கர் பிரச்சாரம்
புகளூர்: புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு
கரூர்: பசுபதிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம்
கரூர்: திண்ணப்பா நகரில் சாலையோரமாக ஆதரவற்ற நிலையில் இருந்த 65 வயது மூதாட்டியை என் நண்பன் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மீட்டனர்
புகளூர்: க.பரமத்தி  அஞ்சூர் ஊராட்சி குப்பகவுண்டன்வலசு மற்றும் வளையபாளையம் பகுதிகளில் எம்எல்ஏ இளங்கோ வீடு வீடாக காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
கரூர்: பசுபதிபாளையத்தில் SDPI கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் பங்கேற்பு
புகளூர்: க.பரமத்தி அருகே காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் 85 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் 3223 வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கலெக்டர் தங்கவேல் தகவல்
புகளூர்: காரூடையாம்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு MLA இளங்கோ வாக்கு சேகரித்தார்
கரூர்: கரூர் ஈரோடு சாலையில்  ஆத்தூர் பிரிவில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு
புகளூர்: க.பரமத்தி தெற்கு ஒன்றியம் எலவனுரில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரித்தார்
கரூர்: ராயனூர் கடைவீதி, செல்லாண்டிபாளையம் பகுதிகளில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்கு சேகரித்தார்
புகளூர்: க.பரமத்தி கடைவீதியில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
கரூர்: உப்பிடமங்கலம் கடைவீதியில் உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனையில் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்பு