கரூர்: வெள்ளியணை கடைவீதியில் அதிமுக கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்விஜயபாஸ்கர் பிரச்சாரம்
Karur, Karur | Apr 9, 2024 அதிமுக கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேலு வெள்ளியணை கடைவீதியில் ஏப்ரல் எட்டாம் தேதி திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மானம் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தாந்தோணி ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்