Public App Logo
Jansamasya
���िल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Abvp
Biharnews
Fatehpur
Jodhpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
No video available

புகளூர்: வேலாயுதம்பாளையத்தில் திமுக 5வது மண்டல குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்றார்.

Pugalur, Karur | Apr 11, 2024
கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்குட்பட்ட திமுக ஐந்தாவது மண்டல குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் சேகரிங்க குணசேகரன் தலைமையில் ஏப்ரல் 11ம் தேதி மாலை நடைபெற்றது. கூட்டத்தில், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு, இந்தியா கூட்டணி கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வி ஜோதிமணியை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய ஆலோசனைகள் வழங்கினார்.