புகளூர்: டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகையில் கரூர் மாவட்ட எஸ்பி கலெக்டரை மாற்ற கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார்
Pugalur, Karur | Apr 9, 2024 கரூர் புகலூர் காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகையில் உள்ள கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்களிடம் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கரூர் மாவட்ட எஸ்பி ஆகியோரை மாற்றக்கோரி அதிமுக சார்பில் புகார் மனு அளித்தனர்.