புகளூர்: எலவனூர் பெருமாள் கோவில் வைகாசி பெருவிழாவில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ சாமி தரிசனம்
Pugalur, Karur | Apr 9, 2024 கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள எலவனூர் பெருமாள் கோயில் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.