புகளூர்: க.பரமத்தி அருகே காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு
Pugalur, Karur | Apr 6, 2024 கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். க.பரமத்தி அருகே புதுப்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.