கரூர்: பசுபதிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம்
Karur, Karur | Apr 7, 2024 கரூர் பசுபதிபாளையம் கடைவீதியில் ஏப்ரல் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிமுக சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எல்.தங்கவேலுவை ஆதரித்து, அதிமுக கழகப் பேச்சாளர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய காயத்ரி ரகுராம், பாரதிய ஜனதா கட்சியும் திமுகவும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பேசினார்