Public App Logo
Jansamasya
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
Rahul
Indianews
���ंगाल
Gwaliornews
New_delhi
���िल्ली_मेट्रो
Newsupdate
���निका
No video available

புகளூர்: கோடந்தூரில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏ கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்

Pugalur, Karur | Apr 10, 2024
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கோடந்தூர் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தலைமையில், ஏப்ரல் 10-ஆம் தேதி புதன்கிழமை இரவு 8 மணி அளவில், திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜோதிமணியை, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.