Public App Logo
Jansamasya
Rahulgandhi
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
Rahul
Indianews
���ंगाल
Gwaliornews
New_delhi
���िल्ली_मेट्रो
No video available

கரூர்: கரூர் மாவட்டத்தில் 85 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் 3223 வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கலெக்டர் தங்கவேல் தகவல்

Karur, Karur | Apr 6, 2024
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 56 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது 6 சட்டமன்ற தொகுதிகளில் 3323 வாக்காளர்கள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.