Public App Logo
Jansamasya
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
Rahul
Indianews
���ंगाल
Gwaliornews
New_delhi
���िल्ली_मेट्रो
Newsupdate
���निका
No video available

புகளூர்: க.பரமத்தி தெற்கு ஒன்றியம் எலவனுரில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரித்தார்

Pugalur, Karur | Apr 4, 2024
கரூர் மாவட்டம் க.பரமத்தி தெற்கு ஒன்றியம் எலவனுரில், ஏப்ரல் 3ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணி அளவில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.