கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மாடவாளகம் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு , சித்திரை திருவிழாவை ஒட்டி பூச்சொரிதல் திருவீதி உலா நடைபெற்றது
Karur, Karur | Apr 12, 2024 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடவளாகம் அமைந்துள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் 21 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பூச்சொரிதல் விழாவின் முக்கிய நிகழ்வான திருவீதி உலா செங்குந்தபுரம் வழியாக, கரூர் கோவை சாலை, பேருந்து நிலையம் ரவுண்டானா, காமாட்சி அம்மன் கோயில் தெரு, தின்னப்பா தியேட்டர் கார்னர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.