கரூர்: கரூர் ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு
Karur, Karur | Apr 5, 2024 கரூர் ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் ஏப்ரல் நான்காம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில், அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மக்களுக்காக எப்பொழுதும் பணியாற்றும் தன் மீது காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிந்து வருகிறது இதற்கு அஞ்சமாட்டேன் என பேசினார்.