புகளூர்: காரூடையாம்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு MLA இளங்கோ வாக்கு சேகரித்தார்
Pugalur, Karur | Apr 5, 2024 க.பரமத்தி அருகே உள்ள காரூடையாம்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, ஏப்ரல் 4ம் தேதி வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில், திமுக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.