கரூர்: திருமாநிலையூர் ராயனூர் பகுதியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Karur, Karur | Apr 11, 2024 கரூர் மாவட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் திருமாநிலையூர் ஆகிய பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்