கரூர்: பசுபதிபாளையத்தில் SDPI கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் பங்கேற்பு
Karur, Karur | Apr 6, 2024 கரூர் பசுபதிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, கரூர் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.