புகளூர்: புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு
Pugalur, Karur | Apr 8, 2024 கரூர் மாவட்டம் புகலூர் அருகே புஞ்சை தோட்டக்குறிச்சி வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அவரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.