புகளூர்: க.பரமத்தியில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய 7 வது மண்டல பாக முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்பு
Pugalur, Karur | Apr 12, 2024 கரூர் மாவட்டம் க.பரமத்தி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மண்டலம் 7 பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தலைமையில், ஏப்ரல் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில், நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜோதிமணியை, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கு, நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்தார்.