Public App Logo
Profile Picture

Rajendran SK

@skrajendran3
155392Followers
958Following
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூட்ட அரங்கு கட்டுமான பணிக்கு நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
விருதுநகர்: அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் 50வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர்: ஆட்சியர் வளாகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு முகாம் வாலிபரை கொலை செய்த மூன்று பேர் கைது
சிவகாசி: கந்தபுரம் காலனியில் வழிப்பறி அல்லது கொள்ளை அடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த நான்கு பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் வழியாக ‌ பயணிகள் வசதிக்காகநெல்லை தாம்பரம் சிறப்பு ரயிலில் செல்ல மக்கள் கூட்டம் ரயில்வேபோலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
விருதுநகர்: குல்லூர்சந்தையில் இலங்கைத் தமிழர் குடியிருப்பு மறுவாழ்வு முகாம் அருகே வாலிபர் ‌ பாட்டிலால் குத்திக் கொலை
விருதுநகர்: ஆர் ஆர் நகர் சிமெண்ட் ஆலை தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது பின்புறம் தனியார் பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்தது லாரி ஓட்டுநர் படுகாயம்
விருதுநகர்: சத்திரரெட்டியபட்டி ஊராட்சி ‌ காவேரி நகரில் அம்மா பூங்காவையும் உடற்பயிற்சி கூடத்தையும் சீரமைக்க ‌ பொதுமக்கள் வலியுறுத்தல்
விருதுநகர்: பாவாலியில் கருமலையாள் கல்வி அறக்கட்டளை புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா அமைச்சர்கள் ‌பங்கேற்பு
விருதுநகர்: புதிய பேருந்து நிலையத்தில் ‌ ஸ்டாண்டில் ‌ நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த பெண் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு
விருதுநகர்: ‌ இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கினார் மூன்று பேர் உயிருடன் மீட்பு ஏழு வயது சிறுவன் ‌ உயிர் இழப்பு
விருதுநகர்: ஆட்சியரகம் மக்கள் கூட்டரங்கில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் 100 குழந்தைகளுக்கு ‌ புத்தகங்கள் ஆட்சியர் வழங்கினார்
விருதுநகர்: விருதுநகரில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது சிவகாசி ரோடு இணைப்பு சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது
இராஜபாளையம்: எஸ் எஸ் அரசு மேல்நிலைப் பள்ளி 9வது கட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ‌ ஆட்சியர் துவக்கி வைத்தார்
விருதுநகர்: அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 48 வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர்: விருதுநகரில் ‌ பாண்டியன் நகர் அல்லம்பட்டி சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலையில் பெய்த மிதமான மழையால் ‌ குளிர்ந்த சீதோஷ்ண நிலை ‌
விருதுநகர்: சத்திரரெட்டியபட்டி ஊராட்சி காவிரி நகரில் ஊராட்சி நிர்வாகம் ரோட்டரி கிங்டம் இணைந்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டது
விருதுநகர்: சிவகாசி ரோடு குறிஞ்சி ஓட்டல் பின்புறம் காட்டுப் பகுதியில் மயில்கள் கூட்டம் பசியால் வாடும் பறவைகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்
சிவகாசி: பராசக்தி காலணியில் மரக்கடை மற்றும் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
விருதுநகர்: காமராஜரின் 50வது நினைவு நாள் அன்னாரது நினைவு இல்லத்தில் நகர பாரதிய ஜனதா கட்சியினர் காமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
விருதுநகர்: மகர் நோன்பு திருவிழா செட்டியார் சமுதாயம் மைதானத்தில் சாமி அம்பு எய்தல் மற்றும் புலி வேஷம் அணிந்து திருவிழா
விருதுநகர்: மக்கள் நீதி மய்யமகட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள்  ‌ ரயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
விருதுநகர்: காந்தியடிகள் பிறந்தநாள் முன்னிட்டு ரயில் நிலையம் நுழைவு வாயிலில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ஆட்சியர் மலர்மாலை அனைத்து மரியாதை செய்தார்
விருதுநகர்: நவராத்திரி 9வது நாள் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் கூட்டம் நவராத்திரி கொழுவைக் கண்டு பக்தர்கள் தரிசனம்