விருதுநகர்: காமராஜரின் 50வது நினைவு நாள் அன்னாரது நினைவு இல்லத்தில் நகர பாரதிய ஜனதா கட்சியினர் காமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 50வது நினைவு நாள் விருதுநகர் சுலோச்சன் தெருவில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் நகர பாஜக சார்பில் நகர தலைவர் மணி ராஜன் தலைமையில் காமராஜர் திருவுருவ சிலைக்கு கட்சியினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாஜக நகர ஒன்றிய பல்வேறு அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.