சிவகாசி: பராசக்தி காலணியில் மரக்கடை மற்றும் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
சிவகாசி பராசக்தி காலணியில் கணபதி என்பவருக்கு சொந்தமான மரக்கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது தீ மளமளவென பிடித்து எரியத் தொடங்கி பக்கத்தில் இருந்த பேப்பர் பேக்கேஜிங் தொழிற்சாலைக்கு பரவியது பேக்கேஜிங் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேப்பர் ரீல்கள் முழுவதும் தீயில் எறிந்தது தீயணைப்புத் துறையினர் மூன்று வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்.