விருதுநகர்: குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு முகாம் வாலிபரை கொலை செய்த மூன்று பேர் கைது
குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு முகாமில் வசித்த ஸ்ரீ ஜெய் சந்திர குமார் என்ற வாலிபர் நேற்று கொலை செய்யப்பட்டார் அவரின் தந்தை யோகராஜ் சூலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திர குமாரை கொலை செய்த குற்றவாளிகள் அதே முகாமைச் சேர்ந்த மூன்று பேரை சில மணி நேரத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.