விருதுநகர்: காந்தியடிகள் பிறந்தநாள் முன்னிட்டு ரயில் நிலையம் நுழைவு வாயிலில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ஆட்சியர் மலர்மாலை அனைத்து மரியாதை செய்தார்
அண்ணல் காந்தியடிகள் 157 வது பிறந்த நாள் விருதுநகர் ரயில் நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் திரு சுகபுத்ரா மாலை அணிவித்து மரியாதை செய்தார் நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றி வேந்தன் குடிசைத் தொழில் ஆய்வாளர் தேவராஜ் சாத்தூர் ஆர்டிஓ கனகராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.