விருதுநகர்: விருதுநகர் வழியாக பயணிகள் வசதிக்காகநெல்லை தாம்பரம் சிறப்பு ரயிலில் செல்ல மக்கள் கூட்டம் ரயில்வேபோலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
விருதுநகர் ரயில் நிலையத்தில் வெளியூர் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது ஐந்து நாள் விடுமுறை முடிந்து வெளியூருக்கு அவரவர் இருப்பிடங்களுக்கும் வேலை செய்யும் இடங்களுக்கும் செல்வதற்காக கூட்டம் காணப்பட்டது பொதுமக்கள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் விருதுநகர் வழியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் முன்பதிவில்லாத பொதுப்பட்டியில் இருந்தது இதனால் வெளியூர் செல்லும் பயனிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.