விருதுநகர்: மக்கள் நீதி மய்யமகட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் ரயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
விருதுநகர் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மகாத்மா காந்தி 157 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் பெருந்தலைவர் காமராஜர் 50வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை ரோட்டில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செய்யப்பட்டது நிர்வாகிகள் பங்கேற்றனர்.